Temple Festival Problem

img

கோயில் விழா பிரச்சனை பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே நாணமங்கலம் கோயில் விழாவையொட்டி தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சிக்கு ஒரு தரப்பினர் பங்கேற்க விழாக்குழுவினர் அழைக்கவில்லையாம்.